தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் மீண்டும் அனுமதி: டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை
தனி வார்டில் இருந்த முதல்வர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோ சனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து … Continue reading தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் மீண்டும் அனுமதி: டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed